வின்சென்ட் அசோகன்
இந்திய திரைப்பட நடிகர்
வின்சென்ட் அசோகன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சரத்குமார் நடித்த ஏய் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[1]
வின்சென்ட் அசோகன் | |
---|---|
பிறப்பு | வின்சென்ட் அசோகன் 7 அக்டோபர் [ஆண்டு தெரியவில்லை] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004– தற்போது வரை |
பெற்றோர் | எஸ். ஏ. அசோகன் மேரி ஞானம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர், நன்கறியப்பட்ட தமிழ்த் திரைப்பட நடிகர் எஸ். ஏ. அசோகனின் மகனாவார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர்.[2]
திரை வாழ்க்கை
தொகுஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த ஏய் திரைப்படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். ஏறத்தாழ 30 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]
நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | ஏற்ற வேடம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2004 | ஏய் | தமிழ் | ||
2005 | 6'2 | தமிழ் | ||
தொட்டி ஜெயா | தமிழ் | |||
சாணக்கியா | தமிழ் | |||
2006 | பங்காரம் | சங்கர் சிங் | தெலுங்கு | |
நீ வேணும்டா செல்லம் | அசோக் | தமிழ் | ||
தகப்பன்சாமி | தாக்கூர் தாஸ் | தமிழ் | ||
2007 | போக்கிரி | குரு | தமிழ் | |
ஆழ்வார் | தமிழ் | |||
முருகா | தமிழ் | |||
2008 | சில நேரங்களில் | ஜோ / சிதம்பரம் | தமிழ் | முன்னணி வேடத்தில் நடித்த முதல் திரைப்படம் |
துரை | தமிழ் | |||
2009 | யோகி | லின்டன் பெர்னாண்டோ | தமிழ் | |
2010 | குட்டி | முத்து | தமிழ் | |
வல்லக்கோட்டை | சேது | தமிழ் | ||
2011 | வேலாயுதம் | தமிழ் | ||
வித்தகன் | தமிழ் | |||
2012 | ரெபேல் | தெலுங்கு | ||
2013 | இலட்சுமி | கன்னடம் | ||
2014 | எப்போதும் வென்றான் | தமிழ் | ||
என்னமோ நடக்குது | தமிழ் | |||
தலைவன் | தமிழ் | |||
2015 | சண்டமாருதம் | தமிழ் | ||
தொட்டால் தொடரும் | தமிழ் | |||
கில்லாடி | தமிழ் | |||
2016 | என்னுள் ஆயிரம் | தமிழ் |