முதன்மை பட்டியைத் திறக்கவும்

6'2 (திரைப்படம்)

6'2 என்பது வி. செந்தில் குமார் இயக்கத்தில் 2005ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[2] சத்யராஜ், வடிவேலுவுடன் இணைந்து சுனிதா வர்மா (அறிமுக நடிகை) நடித்திருந்தார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். 2005 மே 12 அன்று தமிழில் வெளியானது. இத்திரைப்படம் பின்னர் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.[3]

6'2
இயக்கம்வி. செந்தில் குமார்
இசைடி. இமான்
நடிப்புசத்யராஜ்
சுனிதா வர்மா
வடிவேலு
வெளியீடுமே 12, 2005 (2005-05-12)[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=6%272_(திரைப்படம்)&oldid=2118031" இருந்து மீள்விக்கப்பட்டது