சுனிதா வர்மா

சுனிதா வர்மா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு, தமிழ், மலையாளம், மற்றும்கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நீவண்டே நூவண்டா திரைப்படத்தில் 2001 இல் முதன் முதலாக நடித்தார்.

சுனிதா வர்மா அல்லூரி
பிறப்புசுனிதா வர்மா
30 May 1987[1]
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1]
மற்ற பெயர்கள்ரதா வர்மா (மலையாளம்)[2]
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2001- தற்போது

இவர் அல்லூரி சீதா ராம ராஜூ என்பவரின் பரம்பரையில் வந்தவர். தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தவர்.[3] 2005 இல் தமிழில் ஒரு முறை சொல்லி விடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4][5]

62 என்ற திரைப்படத்தில் சத்யராஜூக்கு எதிராக நடித்திருந்தார்.[6]

இருவர் மட்டும் என்ற இரு நடிகர்கள் மட்டுமே முழு திரைப்படங்களில் வருகிறவாறு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது பரிசார்த்த திரைப்படம் என்று போற்றப்படுகிறது.[7][8]

ஆதாரங்கள்தொகு

  1. 1.0 1.1 http://www.thenplay.com/index.php?task=sunithavarma_profile
  2. "Dileep - In search of a name!". Sify.com (2008-10-16). பார்த்த நாள் 2011-12-10.
  3. "Telugu Cinema - Review - Uthsaaham - Sai Kiran, Srinath, Suneetha Varma - Allani Sridhar". Idlebrain.com (2003-02-07). பார்த்த நாள் 2011-12-10.
  4. "Janapriya is Sunitha Verma - Telugu Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-12-10.
  5. "Entertainment Chennai / Cinema : A tall tale ... literally". The Hindu (2005-02-11). பார்த்த நாள் 2011-12-10.
  6. "6' 2" Tamil Movie Review - cinema preview stills gallery trailer video clips showtimes". IndiaGlitz (2005-05-12). பார்த்த நாள் 2011-12-10.
  7. "Movie Review:Iruvar Mattum". Sify.com. பார்த்த நாள் 2011-12-10.
  8. "Tamil Cinema Review - Iruvar Mattum". Cinesouth.com. பார்த்த நாள் 2011-12-10.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_வர்மா&oldid=3179955" இருந்து மீள்விக்கப்பட்டது