என்னமோ நடக்குது
என்னமோ நடக்குது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழித் திரைப்படம். சென்னை 600028, நாடோடிகள், நண்பன் மதில் மேல் பூனை ஆகிய படங்களில் நடித்த விஜய் வசந்த் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருகின்றார். இவருடன் சேர்ந்து பிரபு குத்துச்சண்டை வீரராகவும், ரகுமான் அரசியல்வாதியாகவும், மகிமா நம்பியார், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா மற்றும் சுகன்யா இணைந்து நடித்துள்ளனர்.[1][2][3]
என்னமோ நடக்குது | |
---|---|
இயக்கம் | ராஜபாண்டி |
தயாரிப்பு | வினோத் குமார் |
கதை | ராஜபாண்டி |
இசை | பிரேம்ஜி அமரன் |
நடிப்பு | விஜய் வசந்த் மகிமா நம்பியார் பிரபு ரகுமான் |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | பிரவீண் கே எல் என் பி ஸ்ரீகாந்த் |
கலையகம் | டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 25, 2014 |
நாடு | இந்தியா தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜய் வசந்த்
- மகிமா நம்பியார்
- பிரபு
- ரகுமான்
- சரண்யா பொன்வண்ணன்
- சுகன்யா
- தம்பி ராமையா
- அஷ்வின்
மேற்கோள்கள்
தொகு- ↑ TNN (2013-03-27). "Ennamo Nadakkudhu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
- ↑ Gupta, Rinku (2013-10-25). "Saranya croons for Ennamo Nadakuthu". The New Indian Express. Archived from the original on 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
- ↑ "'Ennamo Nadakuthu' first look poster". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-12-12. Archived from the original on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.