வல்லக்கோட்டை

வல்லக்கோட்டை (Vallakottai) என்பது 2010ல் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை வெங்கடேஷ் இயக்கினார். இத்திரைப்படம் மம்மூட்டி நடித்த மாயாவி எனும் 2007 மலையாள திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.[1] இதில் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இது நவம்பர் 5, 2010 அன்று வெளியானது.[2]

வல்லக்கோட்டை
இயக்கம்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்புராஜா
கதைமேகார்டின்
இசைதீனா
நடிப்புஅர்ஜுன்
ஹரிப்ரியா
சுரேஷ்
ஆஷிஷ் வித்யார்த்தி
லிவிங்ஸ்டன்
வின்சென்ட் அசோகன்
பிரேம்
கஞ்சா கறுப்பு
சத்யன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
ஒளிப்பதிவுஆஞ்சநேயன்
படத்தொகுப்புகாய் காய்
வெளியீடுநவம்பர் 5, 2010 (2010-11-05)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லக்கோட்டை&oldid=3312806" இருந்து மீள்விக்கப்பட்டது