சுரேஷ்
ஆண்களுக்கு சூட்டிய பெயர்
சுரேஷ் என்பது ஓர் இந்திய ஆண் இயற்பெயர் ஆகும். இது சமசுகிருத சொல்லான சுரேஷா (சுரா, இஷா ஆகிய சொற்களின் சேர்க்கை ). இதன் பொருள் "கடவுளின் ஆட்சியாளர்" என்பதாகும். இது இந்து கடவுளான இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிரோருக்கான ஒரு பெயராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1]
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- சுரேஷ் (நடிகர்), தெலுங்கு, தமிழ் திரைப்பட நடிகர்
- சுரேஷ் (இயக்குனர்), தமிழ் திரைப்பட இயக்குனர்
- சுரேஷ் பாலாஜி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர்
- சுரேஷ் பரத்வாஜ், இந்திய அரசியல்வாதி
- சுரேஷ் கோபி (பிறப்பு 1960), மலையாள திரைப்பட நடிகர்
- சுரேஷ் ஹெப்லிகர், கன்னட திரைப்பட நடிகர்
- சுரேஷ் ஜோக்கிம், தமிழ் கனடிய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், கின்னஸ் உலக சாதனையாளர்
- சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, இந்திய கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்
- சுரேஷ் கிருஷ்ணா, இந்திய மலையாள திரைப்பட நடிகர்
- சுரேஷ் கிருஷ்ணா, இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர்
- சுரேஷ்குமார் அமெரிக்க பொருளாதார நிபுணர், தொழிலதிபர், அமெரிக்க வெளிநாட்டு வணிக சேவை இயக்குநர் ஜெனரல்
- சுரேஷ் ஓபராய், இந்திய இந்தி திரைப்பட நடிகர்
- சுரேஷ் பச்சூரி, இந்திய அரசியல்வாதி
- சுரேஷ் ரைனா, இந்திய துடுப்பாட்ட வீரர்
- சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை தமிழ் அரசியல்வாதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்
- சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன், இந்திய-அமெரிக்க கணினி அறிவியலாளர்
- டி. சுரேஷ் பாபு, இந்திய தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்
- ஜே. சுரேஷ், தமிழ் திரைப்பட இயக்குனர்
- சுன்ரா சுரேஷ், பொறியியலாளர், அறிவியலாளர், நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர்
- சுரேஷ் அங்காடி (1955–2020) இந்திய அரசியல்வாதி, இரயில்வே முன்னாள் இணை அமைச்சர்
- சுரேஷ் மேத்தா குசராத் முதலமைச்சர்
- வடிவேல் சுரேஷ் இலங்கை மலையக அரசியல்வாதி
- சுரேஷ் சந்திர மேனன் இந்திய திரைப்பட இயக்குநர்
- சுரேஷ் நவரத்தினம் மலேசிய துடுப்பாட்ட வீரர்
- சுரேஷ் சிங் மலேசிய துடுப்பாட்ட வீரர்
- சுரேஷ் அர்ஸ் இந்திய திரைப்பட தொகுப்பாளர்
- சுரேஷ் சகாதேவன் மலேசிய துடுப்பாட்ட வீரர்
- வேலணையூர் சுரேஷ் இலங்கைத் தமிழ் கவிஞர்
- சுரேஷ் ஜோஷி ஆர்.எஸ்.எஸ். தலைவர்
- கூல் சுரேஷ்
- பி. சாய் சுரேஷ் இந்திய திரைப்பட தொகுப்பாளர்
- சுரேஷ் பீட்டர்ஸ் இந்திய இசை அமைப்பாளர், பின்னணி பாடகர்
- தரங்க சுரேஷ் இலங்கை துடுப்பாட்ட வீரர்
- சுரேஷ் சம்பந்தம் தொழிலதிபர்
- சுரேஷ் அரோரா இந்திய காவல்பணி அதிகாரி
- சுரேஷ் ரவி இந்திய திரைப்பட நடிகர்
- சுரேஷ் டி மெல் இலங்கை துடுப்பாட்ட வீரர்
- சுரேஷ் மேனன் இந்தியத் திரைப்பட நடிகர்
- சுரேஷ் கல்மாடி இந்திய அரசியல்வாதி
- சுரேஷ் பிரபு இந்திய அரசியல்வாதி
- சுரேஷ் தாகர் இந்திய அரசியல்வாதி
- சுரேஷ் சக்கரவர்த்தி இந்திய திரைப்பட இயக்குநர்
- கொடிக்குன்னில் சுரேஷ் கேரள அரசியல்வாதி
- சுரேஷ் கணபதி ஹால்வங்கார் இந்திய அரசியல்வாதி
குடும்பப் பெயர்
தொகுவேறு
தொகுகுறிப்புகள்
தொகு
- ↑ Rosalind Fergusson (27 May 2009). Perfect Babies' Names. Random House. pp. 150–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4090-6322-3. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |