கொடிக்குன்னில் சுரேஷ்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

கொடிக்குன்னில் சுரேசு, கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொடிக்குன்னு என்ற ஊரில் பிறந்தார். இவர் 1962-ஆம் ஆண்டின் சூன் நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியினை முன்னிறுத்துகிறார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.[1]

கொடிக்குன்னில் சுரேசு
Kodikunnil Suresh
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2009 (2009-05-31)
முன்னையவர்சி. எஸ். சுஜாதா
தொகுதிமாவேலிக்கரை
பதவியில்
1999–2004
முன்னையவர்செங்கரா சுரேந்திரன்
பின்னவர்செங்கரா சுரேந்திரன்
தொகுதிஅடூர் நாடாளுமன்றத் தொகுதி
பதவியில்
1989–1998
முன்னையவர்கே.கே. குன்னம்பு
பின்னவர்செங்கரா சுரேந்திரன்
தொகுதிஅடூர் நாடாளுமன்றத் தொகுதி
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பதவியில்
28 அக்டோபர் 2012 – 26 மே 2014
குடியரசுத் தலைவர்பிரணப் முகர்ஜி
பிரதமர்மன்மோகன் சிங்
அமைச்சர்
முன்னையவர்அரீசு ராவத்து
பின்னவர்விஷ்ணு தேவ் சாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1962 (1962-06-04) (அகவை 62)
கொடிக்குன்னில், திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிந்து சுரேசு
பிள்ளைகள்2
கல்விஇளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரி
  • மார் இவானியோசு கல்லூரி, திருவனந்தபுரம்]]
  • அரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்

பதவிகள்

தொகு

இவர் கீழ்க்காணும் பதவிகளையும், பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிக்குன்னில்_சுரேஷ்&oldid=4025523" இலிருந்து மீள்விக்கப்பட்டது