விஷ்ணு தேவ் சாய்

விஷ்ணு தேவ் சாய் (Vishnu Deo Sai பிறப்பு: 21 பிப்ரவரி 1964), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலததின் 4வது மாநிலத்தின முதலமைச்சராக 13 டிசம்பர் 2023ல் பதவியேற்றார். முன்னர் இவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவராகவும், 1999 முதல் 2019 முடிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், இந்திய அரசின் உருக்கு அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களின் இணை அமைச்சராக 26 மே 2014 முதல் 30 மே 2019 முடிய பதவி வகித்துள்ளார். மேலும் இவர் 1990-1998 வரை மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்.

விஷ்ணு தேவ் சாய்
2023ல் விஷ்ணு தேவ் சாய்
சத்தீஸ்கர் மாநிலத்தின் 4வது முதலமைச்சர்
Designate
பதவியில்
13 டிசம்பர் 2023
ஆளுநர்விஸ்வபூசண் ஹரிசந்திரன்
Deputyஅருண் சௌ
விஜய் சர்மா
Succeedingபூபேஷ் பாகல்
சத்தீஸ்கர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2023
தொகுதிகுன்குரி சட்டமன்றத் தொகுதி
மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2 சூன் 2020 – 9 ஆகஸ்டு 2022
இணை அமைச்சர்
இந்திய அரசு
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
உருக்கு அமைச்சகம்26 மே 2014 - 30 மே 2019
சுரங்கங்கள் அமைச்சகம்26 மே 2014 - 5 சூலை 2016
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்26 மே 2014 - 9 நவம்பர் 2014
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1999–2019
முன்னையவர்அஜித் ஜோகி
பின்னவர்கோம்தி சாய்
தொகுதிராய்கர் மக்களவைத் தொகுதி
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1990–1998
முன்னையவர்நந்த குமார் சாய்
பின்னவர்நந்த குமார் சாய்
தொகுதிதப்கரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 பெப்ரவரி 1964 (1964-02-21) (அகவை 60)
ஜஸ்பூர், மத்தியப் பிரதேசம்
(தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கௌசல்யா சாய்
பிள்ளைகள்1 மகன்
2 மகள்கள்
வாழிடம்(s)பகியா, சத்தீஸ்கர்

பின்னணி

தொகு

2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. எனவே விஷ்ணு தேவ் சாய் 10 டிசம்பர் 2023 அன்று முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_தேவ்_சாய்&oldid=3846044" இலிருந்து மீள்விக்கப்பட்டது