அஜித் ஜோகி

சத்தீசுகரின் முதலாவது முதலமைச்சர்

அஜித் பிரமோத் குமார் ஜோகி (Ajit Pramod Kumar Jogi) (பிறப்பு: 29 ஏப்ரல் 1946)[2] இந்தியாவின் பிலாஸ்பூரில் பிறந்தவர். 2000-ஆம் ஆண்டில் உருவான சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலாவது முதலமைச்சராக நவம்பர் 2000 முதல் டிசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தவர்.[3] இவர் 9 மே 2020 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.

அஜித் ஜோகி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2000-2003
முன்னையவர்ராம் தயாள் உய்கே
பின்னவர்அமித் ஜோகி
தொகுதிமார்வாகி (பழங்குடி) தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
தொகுதிமகாசமுந்து மக்களவைத் தொகுதி
சத்தீஸ்கர் முதலமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஏப்ரல் 1946 (1946-04-29) (அகவை 78)[1]
பிலாஸ்பூர், சத்தீஸ்கர்
இறப்பு29 மே 2020
அரசியல் கட்சிசத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி
துணைவர்ரேணு ஜோகி
பிள்ளைகள்அமித் ஜோகி
வாழிடம்ராய்ப்பூர்

கல்வி & அரசுப் பணி

தொகு

போபால் மௌலானா ஆசாத் தொழில் நுட்ப கல்லூரியில் படித்து பின்னர் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்.[4] இந்தூர் மாவட்ட ஆட்சியராக 1981 முதல் 1985 முடிய பணிபுரிந்தவர்.

வகித்த அரசியல் பதவிகள்

தொகு

புதிய கட்சி

தொகு

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அஜித் ஜோகி, சூன் 2016-இல் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.[7][8][9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.answers.com/topic/ajit-jogi
  2. "Ajit Jogi (born 29 April 1946)". Archived from the original on 16 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-16. பார்க்கப்பட்ட நாள் 2016-12-22.
  3. AJIT JOGI BIOGRAPHY
  4. 4.0 4.1 4.2 "Profile/Chhattisgarh Chief Minister Ajit Jogi". Rediff.com. 1 November 2000. பார்க்கப்பட்ட நாள் 23 January 2010.
  5. "Jogi's true colours". Rediff.com. 31 December 2004. பார்க்கப்பட்ட நாள் 23 January 2010.
  6. "Ajit Jogi, Ujwala Shinde in Congress list". The Hindu. 31 March 2004 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041115002112/http://www.hindu.com/2004/03/31/stories/2004033104061100.htm. பார்த்த நாள்: 23 January 2010. 
  7. http://navbharattimes.indiatimes.com/state/madhya-pradesh/bhopal/indore/ajit-jogi-announces-new-party-part-ways-from-congress/articleshow/52622422.cms
  8. Ajit Jogi announces new political party
  9. Congress set to split in Chhattisgarh
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_ஜோகி&oldid=3542309" இலிருந்து மீள்விக்கப்பட்டது