மத்தியப் பிரதேச சட்டப் பேரவை


இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை ஓரவை முறைமை கொண்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இம்மன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆகும். மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு பட்டியல் சமூகத்திற்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் முறையே 33 மற்றும் 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் வென்று மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைத்தது.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
17வது மத்திய பிரதேச சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
ஆளுநர்
மங்குபாய் சி. படேல்
டிசம்பர் 2023 முதல்
சபாநாயகர்
துணை சபாநாயகர்
காலிப்பணியிடம், பாரதிய ஜனதா கட்சி
11 டிசம்பர்2023 முதல்
முதலமைச்சர்
மோகன் யாதவ், பாரதிய ஜனதா கட்சி
11 டிசம்பர் 2023 முதல்
துணை முதலமைச்சர்கள்
எதிர்கட்சி தலைவர்
', இந்திய தேசிய காங்கிரசு
டிசம்பர் 2023 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்230
அரசியல் குழுக்கள்
மொத்த இடங்கள் 230

எதிர்கட்சிகள் (67)

தேர்தல்கள்
நேரடித் தேர்தல்
அண்மைய தேர்தல்
17 நவம்பர் 2023
அடுத்த தேர்தல்
2028
கூடும் இடம்
விதான் பவன், போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
வலைத்தளம்
http://www.mpvidhansabha.nic.in
2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நடப்பு சட்டப் பேரவையின்

தொகு

சபாநாயகர்

தொகு

முதலமைச்சர்

தொகு

துணை முதலமைச்சர்கள்

தொகு

எதிர்க்கட்சித் தலைவர்

தொகு

ஆளுநர்

தொகு

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
  • "Madhya Pradesh Vidhan Sabha website".

Madhya pradesh assembly elections 2013 details