மத்திய பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மத்திய பிரதேச ஆளுநர்களின் பட்டியல், மத்திய பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் போபாலில் உள்ள ராஜ்பவன் (மத்திய பிரதேசம்) ஆகும். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது மங்குபாய் சாகன்பாய் படேல் என்பவர் ஆளுநராக உள்ளார்.

மத்திய பிரதேச ஆளுநர்
ராஜ் பவன், மத்திய பிரதேசம்
தற்போது
மங்குபாய் சாகன்பாய் படேல்

8 சூலை 2021 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; போபால்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்மருத்துவர். பட்டாபி சீத்தாராமய்யா
உருவாக்கம்15 ஆகத்து 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://governor.mp.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.

மத்திய பிரதேச ஆளுநர்கள்

தொகு
மத்திய பிரதேச மாநில ஆளுநர்களின் பட்டியல் (1956 முதல்)
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 போகராஜூ பட்டாபி சீத்தாராமையா 01 நவம்பர் 1956 13 சூன் 1957
2 அரி விநாயக் படாசுகர் 14 சூன் 1957 10 பெப்ரவரி 1965
3 கே. சி. ரெட்டி 11 பெப்ரவரி 1965 2 பெப்ரவரி 1966
4 பி. வி. தீட்சித் (தற்காலிக பொறுப்பு) 2 பெப்ரவரி 1966 9 பெப்ரவரி 1966
5 கே. சி. ரெட்டி 10 பெப்ரவரி 1966 7 மார்ச் 1971
6 சத்ய நாராயண சின்கா 08 மார்ச் 1971 13 அக்டோபர் 1977
7 என். என். வாங்கூ 14 அக்டோபர் 1977 16 ஆகத்து 1978
8 சி. எம். பூனச்சா 17 ஆகத்து 1978 29 ஏப்ரல் 1980
9 பி. டி. சர்மா ஏப்ரல் 30 1980 மே 25 1981
10 குரு பிரசன்னா சிங் (தற்காலிகப் பொறுப்பு) 26 மே 1981 9 சூலை 1981
11 பி. டி. சர்மா 10 சூலை 1981 20 செப்டம்பர் 1983
12 குரு பிரசன்னா சிங் (தற்காலிகப் பொறுப்பு) 21 செப்டம்பர் 1983 7 அக்டோபர் 1983
13 பி. டி. சர்மா 8 அக்டோபர் 1983 14 மே 1984
14 கீழ்க்கயல் மத்தாய் சாண்டி 15 மே 1984 30 நவம்பர் 1987
15 நாராயண் தத்தா ஓசா (தற்காலிகப் பொறுப்பு) 1 டிசம்பர் 1987 29 டிசம்பர் 1987
16 கீழ்க்கயல் மத்தாய் சாண்டி 30 டிசம்பர் 1987 30 மார்ச் 1989
17 சரளா கிரெவால் 31 மார்ச் 1989 6 பெப்ரவரி 1990
18 எம். ஏ. கான் 6 பெப்ரவரி 1990 23 சூன் 1993
19 முகமது சபி குரேஷி 24 சூன் 1993 21 ஏப்ரல் 1998
20 மருத்துவர். பாய் மகாவீர் 22 ஏப்ரல் 1998 6 மே 2003
21 இராம் பிரகாசு குப்தா 07 மே 2003 01 மே 2004
22 லெப். ஜென். கே.எம். சேத் (தற்காலிகப் பொறுப்பு) 2 மே 2004 29 சூன் 2004
23 பல்ராம் சாக்கர் 30 சூன் 2004 29 சூன் 2009
24 இராமேசுவர் தாக்கூர் 30 சூன் 2009 7 செப்டம்பர் 2011[1]
25 ராம் நரேஷ் யாதவ் 8 செப்டம்பர் 2011[1] 7 செப்டம்பர் 2016
26 ஓம் பிரகாஷ் கோலி (கூடுதல் பொறுப்பு) 8 செப்டம்பர் 2016 23 சனவரி 2018[2]
27 ஆனந்திபென் படேல்[3] 23 சனவரி 2018 29 சூலை 2019
28 லால்ஜி தாண்டன் 29 சூலை 2019 30 சூன் 2020
29 ஆனந்திபென் படேல் 1 சூலை 2020 6 சூலை, 2021
30 மங்குபாய் சாகன்பாய் படேல் 8 சூலை, 2021 தற்போது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

தொகு