பி. வி. தீட்சித்

பி. வி. தீட்சித் (P. V. Dixit) என்பவர் 1959 முதல் 1969 வரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். இவர் பிப்ரவரி 1966இல் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகவும் இருந்தார்.[1][2][3] இவர் இந்தியச் சட்ட 9வது குழுவின் தலைவராகவும் 1979 முதல் 1980 வரை பணியாற்றியுள்ளார்.[4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Madhya Pradesh". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  2. "Governors of Madhya Pradesh". Raj Bhavan Madhya Pradesh. Archived from the original on 19 August 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  3. "Hon'ble Former Chief Justices High Court of Madhya Pradesh". High Court of Madhya Pradesh. Archived from the original on 7 August 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  4. https://lawcommissionofindia.nic.in/main.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._தீட்சித்&oldid=3153319" இலிருந்து மீள்விக்கப்பட்டது