மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்

(மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்- மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றம் ஜனவரி 2, 1936, ல் இந்திய அரசு சட்டம், 1935 ன்படி , காப்புரிமை பத்திரத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டது. இது நாக்பூரில் துவங்கப்பட்டது பின் மாநில அரசின் மறு சீரமைப்பின்படி 1956 ல் ஜபல்பூருக்கு மாற்றப்பட்டது, இங்கு பணீபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கை 42.

இந்த நீதிமன்றம் இரண்டு அமர்வுகளாக செயல்படுகின்றது, ஒன்று இந்தூரிலும் மற்றொன்று குவாலியரிலும் செயல்படுகின்றது.

தற்பொழுதய தலைமை நீதிபதி, நீதியரசர் ஏ கே பட்நாயக்.