அரி விநாயக் படாசுகர்

2ஆவது மக்களவை உறுப்பினர்

அரி விநாயக் படாசுகர் (Hari Vinayak Pataskar)(15 மே 1892-21 பிப்ரவரி 1970) என்பவர் இந்திய வழக்கறிஞர், புனே பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்[1] மற்றும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார்.[2] 1963ஆம் ஆண்டில், பொதுச் சேவை செய்ததற்காக, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

அரி விநாயக் படாசுகர்
2வது மத்திய பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
14 ஜூன் 1957 – 10 பெப்ரவரி 1965
முதலமைச்சர்கைலாசு நாத் கட்சு
பகவாந்துரோ மண்டோலி
துவாரக பிரசாத் மிசுரா
முன்னையவர்போகராஜூ பட்டாபி சீத்தாராமையா
பின்னவர்கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி
பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகம்
பதவியில்
7 திசம்பர் 1956 – 16 ஏப்ரல் 1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்லால் பகதூர் சாஸ்திரி
பின்னவர்லால் பகதூர் சாஸ்திரி
உறுப்பினர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
பதவியில்
9 திசம்பர் 1946 – 24 சனவரி 1950
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமத்திய பிரதேச ஆளுஞர்
(1892-05-15)15 மே 1892
இந்தபூர், புனே, பாம்பே மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது மகராட்டிரம், இந்தியா)
இறப்பு21 பெப்ரவரி 1970(1970-02-21) (அகவை 77)
புனே, மகராட்டிரம், இந்தியா
இளைப்பாறுமிடம்மத்திய பிரதேச ஆளுஞர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • மத்திய பிரதேச ஆளுஞர்

மேற்கோள்கள் தொகு

  1. "List of members of the constituent assembly".
  2. "Governors of Madhya Pradesh". Archived from the original on 12 March 2012.
  3. "Padma Vibhushan Awardees".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_விநாயக்_படாசுகர்&oldid=3677128" இலிருந்து மீள்விக்கப்பட்டது