கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி

இந்திய அரசியல்வாதி

கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி (கன்னடம்: ಚೆಂಗಲರಾಯ ರೆಡ್ಡಿ; 4 மே 1906 - 27 பிப்ரவரி 1976) என்பவர் இந்திய மாநிலமான, மைசூர் மாநிலத்தின் (கருநாடகத்தின்) முதலாவது முதலமைச்சர் ஆவார்[1][2][3] . கோலார் மாவட்டத்தில் பிறந்தவர் இளம் வயதிலேயே பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.[4][5] இவர் சட்ட படிப்பை படித்தவர். 1930 ஆம் ஆண்டு பிரஜா பிரகாச கட்சியை தொடங்கினர்[6][7]. பின்பு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைத்தார். இந்திய விடுதலை இயக்கத்திலும் பெரும் பங்காற்றியவர்[8]. 9 அக்டோபர் 1952 முதல் 2 ஏப்பிரல் 1960 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார் பின்பு 1952 முதல் 1962 வரை கோலார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் அடுத்து வர்த்தக மற்றும் தொழில் துறை மத்திய அமைச்சர் ஆகவும் பதவி வகித்தார். 1965 முதல் 1971 வரை மத்தியப் பிரதேசம் மாநில ஆளுநர் ஆகவும் பணிபுரிந்து உள்ளார்.[9][10]

கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி
3வது மத்திய பிரதேச ஆளுநர்
பதவியில்
10 பெப்பிரவரி 1966 – 7 மார்ச்சு 1971
முன்னையவர்பி. வி. தீட்சித் (செயல்)
பின்னவர்சத்ய நாராயண சின்கா
பதவியில்
11 பெப்பிரவரி 1965 – 2 பெப்பிரவரி 1966
முன்னையவர்அரி விநாயக் படாசுகர்
பின்னவர்பி. வி. தீட்சித் (செயல்)
7வது வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்
பதவியில்
5 ஏப்பிரல் 1961 – 19 சூலை 1963
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்லால் பகதூர் சாஸ்திரி
பின்னவர்மனுபாய் சா
1வது மைசூர் முதலமைச்சர்
பதவியில்
25 அக்டோபர் 1947 – 30 மார்ச்சு 1952
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்கெங்கல் அனுமந்தையா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-05-04)4 மே 1902
கிசாம்பள்ளி, கோலார் மாவட்டம், மைசூர் அரசு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போதைய கிசாம்பள்ளி, கோலார் மாவட்டம், கருநாடகம், இந்தியா)
இறப்பு27 பெப்ரவரி 1976(1976-02-27) (அகவை 73)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Freedom fighters get together for `Mysore chalo' anniversary". The Hindu. 25 October 2006 இம் மூலத்தில் இருந்து 14 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130614012315/http://www.hindu.com/2006/10/25/stories/2006102502140500.htm. 
  2. "When Independence breezed into Mysore". Mysore news. Archived from the original on 2019-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  3. Director of Information and Publicity, Government of Karnataka, 2003, ed. (2003). March of Karnataka, Volumes 41-42. p. 7.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link) CS1 maint: numeric names: editors list (link)
  4. "K.C. Reddy | Chief Minister of Karnataka | Personalities" (in en-US). Karnataka.com. 2013-05-07. https://www.karnataka.com/personalities/k-chengalaraya-reddy/. 
  5. "K. Chengalaraya Reddy - The Pioneer Politician". reddysociety.com. Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 4 August 2018.
  6. "HISTORY OF FREEDOM MOVEMENT -7: The Mysore Congress". Ithihas.
  7. Community dominance and political modernisation: the Lingayats - Shankaragouda Hanamantagouda Patil - Google Books
  8. "Chapter I1 Trajectories of Development: History and Spatiality" (PDF).
  9. "Former Governors of Madhya Pradesh - Shri Kyasamballi Chengalrao Reddy". Raj Bhavan Bhopal Official Website. Archived from the original on 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011.
  10. "CM hails K.C.Reddy's contribution to State". The Hindu. 6 May 2002 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216074116/http://www.hindu.com/2002/05/06/stories/2002050601200400.htm. 

11.https://ssoidportal.org/

முன்னர்
பதவி நிறுவப்பட்டது
மைசூர் மாநில முதலமைச்சர்
25 அக்டோபர் 1947 – 30 மார்ச்சு 1952
பின்னர்
முன்னர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்
5 ஏப்பிரல் 1961 – 19 சூலை 1963
பின்னர்
முன்னர் மத்திய பிரதேச ஆளுநர்
11 பெப்பிரவரி 1965 – 2 பெப்பிரவரி 1966
பின்னர்
முன்னர் மத்திய பிரதேச ஆளுநர்
10 பெப்பிரவரி 1966 – 7 மார்ச்சு 1971
பின்னர்