சுரேஷ் சந்திர மேனன்

'சுரேஷ் சந்திர மேனன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்பட நடிகர், ஒளிப்பதிவாளர் ஆவார்.[3] இவர் இயக்கி நடித்த புதிய முகம் தமிழ்த் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ரேவதியின் முன்னாள் கணவராவார்.

சுரேஷ் சந்திர மேனன்
பிறப்பு இந்தியா கேரளா, இந்தியா
தொழில் நடிகர், இயக்குநர்
துணைவர் ரேவதி (1988-2002)[1][2]

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

திரைப்பட வாழ்க்கைதொகு

மேற்கோள்கள்தொகு

  1. நடிகை ரேவதி-சுரேஷ் மேனன் முறைப்படி விவாகரத்து தினமணி
  2. "Revathi-Suresh granted divorce Deccan Chronicle". 2013-05-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Menon Suresh". IMDB. 21 August 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சந்திர_மேனன்&oldid=3357349" இருந்து மீள்விக்கப்பட்டது