சுரேஷ் கணபதி ஹால்வங்கார்
இந்திய அரசியல்வாதி
சுரேஷ் கணபதி ஹால்வங்கார் ஒரு இந்திய நாட்டை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளாா்..[1] இவர் இரண்டு முறை மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்..[2]
சுரேஷ் கணபதி ஹால்வங்கார் | |
---|---|
Member of the Maharashtra Legislative Assembly | |
Member of the Maharashtra Legislative Assembly | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | Bharatiya Janata Party |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | mahabjp |
தொகுதி
தொகுசுரேஷ் கணபதி ஹால்வங்காா் இரண்டு முறை இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் இகல்கரன்ஜி சட்டசபை தொகுதி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[3]
நிலைகள் நடைபெற்றது
தொகு- மகாராஷ்டிரா சட்டப் பேரவை எம்எல்ஏ
- அலுவலக காலம்: 2009-2014 மற்றும் 2014-2019.[4]
தகுதி நீக்கம்
தொகுஇவருக்கு எதிராக ஒரு மின் திருட்டு வழக்கில்[5][6] மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்[7]
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Finally, BJP gets foothold in W Maha sugar co-op sector". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Ichalkaranji won't get more water Ichalkaranji MLA Suresh Halvankar". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Ichalkaranji Election Results 2014". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Suresh Ganpati Halvankar of BJP WINS the Ichalkaranji constituency Maharastra Assembly Election 2014". Archived from the original on 7 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Power theft case: HC breather for BJP's Ichalkaranji MLA Suresh Halvankar". thehindu.com. Archived from the original on 2 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Maharashtra: MLA guilty of electricity theft on power reforms panel". timesofindia.indiatimes.com/. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "No HC relief for disqualified BJP MLA in power theft case". Business Standard. 25 September 2014. http://www.business-standard.com/article/pti-stories/no-hc-relief-for-disqualified-bjp-mla-in-power-theft-case-114092501209_1.html.