பாண்டி (நடிகர்)

பாண்டி (இயற்பெயர்: இலிங்கேசுவரன்) தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கனா காணும் காலங்கள்" தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்றுள்ளார்.

பாண்டி
பிறப்புஇலிங்கேசுவரன்
ஏப்ரல் 26, 1986 (1986-04-26) (அகவை 37)
மதுரை, இந்தியா
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
பத்மினி

திரைப்படங்கள்தொகு

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்பு
2000 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
2002 நாகேஷ்வரி
2003 சிங்கார சென்னை
2004 கில்லி (திரைப்படம்) கொய்யா விற்பனையாளர்
2004 ஆட்டோகிராப் சேரனின் பள்ளி நண்பன்
2007 லீ
2007 முருகா
2008 தீக்குச்சி வடிவேலுவின் மகன்
2010 மாஞ்சா வேலு
2010 அங்காடித் தெரு (திரைப்படம்) மாரிமுத்து தமிழ் திரைப்படத்தில் முக்கிய வேடம்[1]
2010 கல்லூரி காலங்கள்
2011 பதினாறு (திரைப்படம்) சக்கரை
2011 தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) முருகா
2011 வேலாயுதம் (திரைப்படம்) பாண்டி
2012 நீர்ப்பறவை (திரைப்படம்)
2012 சாட்டை (திரைப்படம்)
2012 பாகன் (திரைப்படம்)
2013 மாசாணி
2013 வணக்கம் சென்னை
2014 ஜில்லா (திரைப்படம்)

தொலைக்காட்சி தொடர்கள்தொகு

ஆதாரம்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டி_(நடிகர்)&oldid=3690055" இருந்து மீள்விக்கப்பட்டது