பதினாறு (திரைப்படம்)

பதினாறு 2011 ஆம் வெளிவந்த காதல் நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் வி.ஐ.பி (1997), புன்னகை பூவே (2003) மற்றும் அ ஆ இ ஈ (2009) ஆகிய படங்களை இயக்கிய சாபாபதி தட்சிணாமூர்த்தியால் எழுதி இயக்கப்பட்டது. சிவா, மதுஷாலினி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பதினாறு
இயக்கம்டி.சாபாபதி
தயாரிப்புஏ.சிவசங்கர்
கதைடி.சாபாபதி
R. கே.மகாலிங்கம் (வசனம்)
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புசிவா
மது ஷாலினி
அபிஷேக்
ஒளிப்பதிவுஅருள் தாஸ்
படத்தொகுப்புஜி.ராம ராவ்
கலையகம்பேசன் மூவி மேக்கர்ஸ்
விநியோகம்வி.கிரியேஷன்ஸ்
வெளியீடுசனவரி 28, 2011 (2011-01-28)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினாறு_(திரைப்படம்)&oldid=3709813" இருந்து மீள்விக்கப்பட்டது