அஜய் (நடிகர்)
அஜய் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மற்றும் கன்னம் போன்ற தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். [1][2]
அஜய் | |
---|---|
2015 அஜய் | |
பிறப்பு | விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், India |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000– தற்போது |
வாழ்க்கைத் துணை | ஸ்வேதா ரவுரி (தி. 2005) |
பிள்ளைகள் | 2 |
அஜய் விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் அவரது குடும்பத்துடன் ஹைதராபாத்க்கு இடம்பெயர்ந்தார். அஜய் 2005 இல் ஸ்வேதா ரவுரியை மணந்தார். ஸ்வேதா ரவுரியை 2017 இல் மிஸஸ் இந்தியா உலகளாவிய இறுதிப் போட்டியில் பங்கேற்றார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2007 | கிரீடம் | வரதராஜன் | |
மலைக்கோட்டை (திரைப்படம்) | குணா | ||
2008 | நேற்று இன்று நாளை | பூரணா | |
2009 | சிந்தனை செய் | காவல் அதிகாரி | |
2011 | வேலாயுதம் (திரைப்படம்) | உலகநாதன் கூட்டாளி | |
2014 | கூட்டம் | ||
2015 | 10 எண்றதுக்குள்ள | தெலுங்கானா ரவுடி | |
2016 | உயிரே உயிரே | சிவா | |
24 | மித்ரன் (விஜய்) | ||
2019 | போதை ஏறி புத்தி மாறி | கமிஸ்னர் | |
2022 | தி வாரியர் | ரவி | |
கட்டா குஸ்தி | தாஸ் | ||
2023 | துணிவு (2023 திரைப்படம்) | ராமச்சந்திரன் |
கன்னடம்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2008 | சத்யா இன் லவ் | ||
சிட்டிசன் | |||
அர்ஜூன் | அஜய்யா | ||
2009 | வாயுபுத்ரா | ||
2011 | சாரதி | பிரதீப் | |
2012 | கட்டாரி வீர சுரசுந்தராங்கி | ||
2013 | மைனா | ||
பிருந்தாவனா | வரதா |