நேற்று இன்று நாளை (2008 திரைப்படம்)

நேற்று இன்று நாளை என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இப்படத்தில் ரவிகிருஷ்ணா மற்றும் அக்ஷரா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் நின்னா நெடு ரெபு என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.

நேற்று இன்று நாளை
Ninna Nedu Repu
இயக்கம்லக்ஷ்மிகாந்த் சென்னா
தயாரிப்புநுகரபு சூர்ய பிரகாச ராவ்
இசைஅனில்
நடிப்புரவி கிருஷ்ணா
அக்சரா
வெளியீடுஅக்டோபர் 9, 2008 (2008-10-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

  • "காசே" - ரஞ்சித், நிதின்
  • "நேற்று இன்று" - தீபு
  • "ஒரு நாளோ" - ரஞ்சித்
  • "ஆசை" - பிரியா, சயோனாரா
  • "எதேதோ" - கௌதம்

அனில் ஆர் இசையமைத்துள்ள இப்படத்தை ஆதித்யா மியூசிக் வெளியிட்டது.[1]

ஆதாரங்கள் தொகு

  1. "Netru Indru Naalai(Tamil) Songs Download: Netru Indru Naalai(Tamil) MP3 Tamil Songs Online Free on Gaana.com". gaana.com. Archived from the original on 2019-06-07.

வெளி இணைப்புகள் தொகு