10 எண்றதுக்குள்ள

விஜய் மில்டன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

10 எண்றதுக்குள்ள என்பது 2015 அக்டோபர் 21 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.[2][3] விக்ரம், சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஏ. ஆர். முருகதாஸ் திரைப்பட தயாரிப்பகம் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த திரைப்படமாகும்.[4]

10 எண்றதுக்குள்ள
முதல் சுவரொட்டி
இயக்கம்விஜய் மில்டன்
தயாரிப்புஏ. ஆர். முருகதாஸ்
கதைவிஜய் மில்டன்
இசைடி. இமான்
நடிப்புவிக்ரம்
சமந்தா ருத் பிரபு
பசுபதி
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பு
விநியோகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடு21 அக்டோபர் 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு40 கோடி[1]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Vikram & Samantha shoot in Chennai". சிஃபி. 23 June 2014. Retrieved 8 August 2014.
  2. Vikram-Samantha starrer officially titled பரணிடப்பட்டது 2014-07-17 at the வந்தவழி இயந்திரம். சிஃபி. 17 July 2014. Retrieved 20 July 2014
  3. AR Murugadoss is an important part of Vikram's next. Behindwoods. 2 May 2014. Retrieved 26 May 2014.
  4. It’s a go for AR Murugadoss - Vikram – Samantha. Behindwoods. 26 May 2014. Retrieved 26 May 2014.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=10_எண்றதுக்குள்ள&oldid=3956210" இலிருந்து மீள்விக்கப்பட்டது