எலி (திரைப்படம்)

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எலி என்பது 2015 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் வடிவேலு, நடிகை சதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருந்தார். தெனாலிராமன் திரைப்படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வடிவேலுவுடன் மீண்டும் இணைந்த இத்திரைப்படமும் ஒரு நகைச்சுவைத் திரைப்படமாகும். வித்யாசாகர் இசையமைத்த இத்திரைப்படம் 2015 சூன் 19 அன்று வெளியானது.

எலி
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்யுவராஜ் தயாளன்
தயாரிப்புஜி. சதிஷ்குமார்
எஸ். அமர்நாத்
கதையுவராஜ் தயாளன்
இசைவித்யாசாகர்
நடிப்புவடிவேலு
சதா
ஒளிப்பதிவுபால் லிவிங்ஸ்டன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்,
டி. எஸ். ஜே
கலையகம்சிட்டி சினி கிரியேசன்சு
விநியோகம்சிட்டி சினி கிரியேசன்சு
வெளியீடுசூன் 19, 2015 (2015-06-19)[1]
ஓட்டம்154 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலி_(திரைப்படம்)&oldid=3659598" இருந்து மீள்விக்கப்பட்டது