சதா
சதா (பிறப்பு - பெப்ரவரி 17, 1984; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.[2]
சதாஃவ் முகமது சையது | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 17, 1984 இரத்தினகிரி, மகாராஷ்டிரம், இந்தியா |
பணி | நடிகை |
ஊதியம் | Rs. 20 இலட்சம் (அண்ணளவு) |
சொத்து மதிப்பு | Rs. 5 கோடி (அண்ணளவு) |
வலைத்தளம் | |
http://www.sadaonline.info/ |