இளைஞன் (திரைப்படம்)
சுரேஷ் கிருஷ்னா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இளைஞன் (ஒலிப்பு (உதவி·தகவல்)) 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பா. விஜய் நடித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். கதை, வசனம் மு. கருணாநிதி.
இளைஞன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | எஸ். மார்டின் |
வசனம் | மு. கருணாநிதி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | பா. விஜய் மீரா ஜாஸ்மின் ரம்யா நம்பீசன் டெல்லி கணேஷ் சுமன் குஷ்பூ நமீதா |
ஒளிப்பதிவு | பி. எல். சஞ்சய் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- பா. விஜய்- கார்கி ஆரோக்கியசாமி
- மீரா ஜாஸ்மின்- மீரா தெய்வநாயகம்
- ரம்யா நம்பீசன்- ரம்யா செட்டியாராக
- ராஜநாயகம்- சுமன்
- நமீதா- சேனா
- ஆரோக்கியசாமி என நாசர்
- வடிவேலு- ஐசக்
- கருணாஸ்- சுபீர்
- குஷ்பூ வள்ளியம்மையாக
- சரத் பாபு - தெய்வநாயகம்
- ஒய். ஜீ. மகேந்திரன் செட்டியார்
- ராஜேந்திரன்- காலியாவாக
- மணிவண்ணன்
- டெல்லி கணேஷ்
- நிழல்கள் ரவி
- ராஜ்கபூர்
- இளவரசு
- பாலா சிங்
- அலெக்ஸ்
- தென்னவன்
- தியாகு
- கவிதாலயா கிருஷ்ணன்
- கே.நடராஜ்