கள்ளன் போலீஸ்

(திருடன் போலீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கள்ளன் போலீஸ் (திருடன் போலீஸ்) என்பது அண்மைய கால நடிப்பு விளையாட்டு. ஐந்தாறு வயது சிறுவர் சிறுமியர் இப்படி விளையாடுவர்.

வீட்டில் உறங்குவது போலவும், திருடன் திருடிக்கொண்டு செல்வது போலவும், காவல்துறையினரிடம் முறையிடுவது போலவும், அவர்கள் திருடனைப் பிடித்துவருவது போலவும், களவு போன பொருள்களை மீட்டுத்தருவது போலவும் உரையாடலுடன் நடிப்பர்.

அவர்கள் நடிப்பதைப் பெரியவர்கள் பார்த்து மகிழ்வர்.

பார்க்க தொகு

கருவிநூல் தொகு

இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளன்_போலீஸ்&oldid=969724" இலிருந்து மீள்விக்கப்பட்டது