அதிபர் (திரைப்படம்)
அதிபர் என்பது 2015ல் வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இது சூர்ய பிரகாஷ் ஆல் இயக்கப்பட்டது. மற்றும் சரவணன், சிவகுமார் ஆகியோர் தயாரித்தனர். முக்கிய கதாப்பாத்திரங்களாக ஜீவன் மற்றும் வித்யா பிரதீப் நடிக்க நந்தா, ரஞ்சித் மற்றும் சமுத்திரகாணி ஆகியோரும் நடித்துள்ளனர்.[1][2] இத்திரைப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைதுள்ளார். இது 2015 ஆகஸ்ட் 28ல் வெளியானது.
அதிபர் | |
---|---|
இயக்கம் | சூர்ய பிரகாஷ் |
தயாரிப்பு | சரவணன், சிவகுமார் |
இசை | விக்ரம் செல்வா |
நடிப்பு | ஜீவன் வித்யா பிரதீப் நந்தா ரிச்சார்ட் |
ஒளிப்பதிவு | பிலிப் விஜயகுமார் |
படத்தொகுப்பு | சஷி குமார் |
வெளியீடு | ஆகத்து 28, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |