மாசு என்கிற மாசிலாமணி

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாஸ் என்ற பெயரில் உருவான மாசு என்கிற மாசிலாமணி சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 மே 29 அன்று வெளியாகிய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[3][4] முதன்மைப் பாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி புரொடக்சன்ஸ் இப் படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இசையமைக்க ஒளிப்பதிவு செய்தார் ஆர் டி ராஜசேகர்.[5] ரக்கசக்குடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலில் வெளியாகிய அன்றே வெளியிடப்பட்டது. தமிழில் பெயர் இருந்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் இறுதி நேரத்தில் இத்திரைப்படத்தின் பெயர் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றப்பட்டது.[6]

மாசு என்கிற மாசிலாமணி
மாசு என்கிற மாசிலாமணி
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்புஸ்டுடியோ கிரீன்
சூர்யா
திரைக்கதைவெங்கட் பிரபு
மதன் கார்க்கி
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புசூர்யா
நயன்தாரா
பிரணிதா சுபாஷ்
பிரேம்ஜி அமரன்
ஒளிப்பதிவுஆர் டி ராஜசேகர்
படத்தொகுப்புபிரவீன் கே எல்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
2டி புரொடக்சன்ஸ்
விநியோகம்ஈரோஸ் இன்டர்நேஷனல்
வெளியீடுமே 29, 2015 (2015-05-29) [1]
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஇந்திய
மொழிதமிழ்
ஆக்கச்செலவு55 crore [2]
மொத்த வருவாய்79 crore [2]

நடிகர்கள்

தொகு

படப்பிடிப்பு

தொகு

அதிகாரப்பூர்வமாக 14 ஏப்ரல் 2014 அன்று பூஜை ஆரம்பிக்கப்பட்டது..[7] வெங்கட் பிரபு மாஸ் (Masss) என்ற தலைப்பினை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வழியாக 5 ஜூலை 2014 தேதி வெளியிட்டார்.[8] முதன்மை புகைப்படம் 11 ஜூலை 2014 இருந்து தொடங்க அறிவிக்கப்பட்டது.முதல் கட்ட படபிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படபிடிப்பு ஊட்டி, கேரளா மற்றும் குலு மணாலி யிலும் படமாக்கபட்டது .டிசம்பர் தொடக்கத்தில் ஒரு சில சூர்யா மற்றும் ப்ரனிதா சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை பல்கேரியா படமாகிய திரைப்பட குழு.[9][10] பல்கேரியா வை தொடர்ந்து படப்பிடிப்பு ஜனவரி 2015 புதுச்சேரியில் படபிடிப்புகள் நடை பெற்றது.[11]

ஒலிப்பதிவு

தொகு
மாஸ்
திரைப்பட ஒலிப்பதிவு
வெளியீடு8 மே 2015
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்29:06
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்ஈரோஸ் இசை
இசைத் தயாரிப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா காலவரிசை
'இடம் பொருள் ஏவல்
(2014)
மாஸ் 'யட்சன்
(2015)

திரைப்படத்தின் செம மாஸ் எனும் தலைப்பினை கொண்ட இசைக்கு மாத்திரம் தமன் இசை அமைத்துள்ளார். மற்றைய அனைத்து பாடல்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் கங்கை அமரன் மற்றைய ஏனைய பாடல்களுக்கு வரிகளினை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. பாடல்கள் அனைத்தும் 8 மே 2015 இல் வெளியிடப்பட்டது.

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "தெறிக்குது மாஸ்"  மதன் கார்க்கிஷங்கர் மகாதேவன், ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா 4:43
2. "நான் அவள் இல்லை"  மதன் கார்க்கிகார்த்திக், சின்மயி 4:36
3. "பூச்சாண்டி"  கங்கை அமரன்யுவன் ஷங்கர் ராஜா, பூஜா 4:55
4. "கோன் மான் தீம்"  இசைக்கருவிகள் 2:23
5. "பிறவி"  மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமி 4:36
6. "மாஸ் தீம்"  இசைக்கருவிகள் 2:02
7. "தெறிக்குது மாஸ் ( ரீமிக்ஸ்)"  மதன் கார்க்கிஷங்கர் மகாதேவன், ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் 5:51
8. "செம மாஸ்"      
மொத்த நீளம்:
29:06

மேற்கோள்கள்

தொகு
 1. "Masss release date announced". KollyInsider. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 2. 2.0 2.1 [1]
 3. Suriya-Venkat film is titled 'Masss'. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 July 2014. Retrieved 16 July 2014.
 4. Expectedly unexpected title for Suriya-Venkat Prabhu film[தொடர்பிழந்த இணைப்பு]. Behindwoods. 6 July 2014. Retrieved 16 July 2014.
 5. Seshagiri, Sangeetha (6 July 2014). Suriya-Venkatprabhu Film Titled 'Masss'. International Business Times. Retrieved 16 July 2014.
 6. "Suriya to visit Kerala for 'Masss' promotions". Archived from the original on 27 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2015.
 7. Suriya, Venkat Prabhu's film launched பரணிடப்பட்டது 2014-04-14 at the வந்தவழி இயந்திரம். சிஃபி. 14 April 2014. Retrieved 6 June 2014.
 8. Is Suriya-Venkat’s film titled 'Poochandi'?. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 June 2014. Retrieved 3 August 2014.
 9. `Masss` and `Baahubali` unit in exotic Bulgaria locations பரணிடப்பட்டது 2014-12-04 at the வந்தவழி இயந்திரம். Sify.com (1 December 2014). Retrieved on 2015-04-25.
 10. Pranitha and Suriya in trouble – The Times of India. Timesofindia.indiatimes.com (10 December 2014). Retrieved on 2015-04-25.
 11. `Masss` unit shifts from Bulgaria to Pondy பரணிடப்பட்டது 2015-01-05 at the வந்தவழி இயந்திரம். Sify.com (5 January 2015). Retrieved on 2015-04-25.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசு_என்கிற_மாசிலாமணி&oldid=3712658" இலிருந்து மீள்விக்கப்பட்டது