சமர் (திரைப்படம்)
திரு இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சமர், 2013 ஆன் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால், திரிசா, சுனைனா நடிக்கின்றனர்.
சமர் | |
---|---|
பதாகை | |
இயக்கம் | திரு |
தயாரிப்பு | ரமேஷ் |
கதை | திரு |
இசை | யுவன் சங்கர் ராஜா தரண் குமார் (பின்னணி இசை) |
நடிப்பு | விஷால் திரிசா சுனைனா |
ஒளிப்பதிவு | ரிச்சார்ட் நாதன் |
படத்தொகுப்பு | ஆண்டனி ரூபன் |
கலையகம் | பாலாஜி ரியல் மீடியாஸ் |
விநியோகம் | பைவ் கலர்ஸ் மல்டிமீடியா (தெலுங்கில்) |
வெளியீடு | சனவரி 13, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |