காக்கி சட்டை (2015 திரைப்படம்)

தமிழ் திரைப்படம் 2015

காக்கி சட்டை 2015 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் தனுஷ் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

காக்கி சட்டை
இயக்கம்ஆர். எஸ். துரை செந்தில்குமார்
தயாரிப்புதனுஷ்
பி. மதன்
கதைபட்டுக்கோட்டை பிரபாகர்
ஆர். எஸ். துரை செந்தில்குமார்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவ கார்த்திகேயன்
பிரபு
ஸ்ரீதிவ்யா
ஒளிப்பதிவுஎம். சுகுமார்
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்Wunderbar Films
விநியோகம்எஸ்கேப் மோசன் ஆர்டிஸ்ட் பிக்சர்ஸ் [1]
வெளியீடுபெப்ரவரி 27, 2015 (2015-02-27) [2]
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

வெளியீடு தொகு

2015 சனவரி மாதத்தில் வெளியாகவிருந்த இத்திரைப்படம் மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்கள் சனவரி மாதத்தில் வெளியானதால் இப்படம் 2015 மார்ச் மாதத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.[3]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு