கொஞ்சம் கொஞ்சம்
2017 ஆண்டைய திரைப்படம்
கொஞ்சம் கொஞ்சம் (Konjam Konjam) என்பது ஓர் இந்திய தமிழ் திரைப்படம், ஆகும். இதை அறிமுக இயக்குநரான உதய சங்கர் எழுதி இயக்கியுள்ளார்.[1] பெட்டி சி. கே மற்றும் பி. ஆர். மோகன் ஆகியோர் தங்கள் தயாரிப்பு நிறுவனமான மிமோசா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளனர். இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் 2016 சனவரியில் தொடங்கியது. படம் 22 செப்டம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சம் | |
---|---|
இயக்கம் | உதய சங்கர் |
தயாரிப்பு | பெட்டி சி. கே பி. ஆர். மோகன் |
கதை | உதய சங்கர் |
இசை | வல்லவன் |
நடிப்பு | கோகுல் கிருஷ்ணன் பிரியா மோகன் சீனு அப்புக்குட்டி மன்சூர் அலி கான் |
ஒளிப்பதிவு | பி.ஆர். நெல்லை கண்ணன் |
படத்தொகுப்பு | ரென்ஜித் டச்ரைவர் |
கலையகம் | மிமோசா புரோடக்சன்ஸ் |
விநியோகம் | ஆக்சன் ரியாக்சன் |
வெளியீடு | 22 செப்டம்பர் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுருக்கம்
தொகுகொஞ்சம் கொஞ்சம் படத்தில் பிரியா மோகன், கோகுல் கிருஷ்ணன், மெர்ஷீனா நீனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு காதல் குடும்ப நாடகப் படமாகும். இதை உதயசங்கரன் இயக்க, வல்லவன் இசையமைத்துள்ளார்.[2][3]
நடிகர்கள்
தொகு- திருநாவுக்கராசாக கோகுல் கிருஷ்ணா
- திலகாவதியாக பிரியா மோகன்
- திவ்யாவாக மார்ஷீனா நீனு
- சிவபாலனாக அப்புக்குட்டி
- கொடுமுடி பாபுவாக மன்சூர் அலி கான்
- கொடுமுடி பாபுவின் மனைவியாக வினோதினி
- ஜாங்கிரி மதுமிதா
- சுடலையாக ஏ.கே.தவசி
- செந்தமிழனாக சிவதாணு
- புரூனோவாக பிரதீப் கோட்டயம்
- எஸ். ஐ. ஜெய குமாராக ஜெயன் செர்தலா
- தப்பாவாக சர்மிளா தாபா
- பார்வதியாக சாந்தி மணி
- ரஜினி ஆசிரியராக ரஜினி முரளி
- தாமரையாக மகாலட்சுமி
- ராதாவாக காயத்ரி
குறிப்புகள்
தொகு- ↑ https://www.deccanchronicle.com/entertainment/kollywood/270816/appu-kutty-and-madhumitha-team-up.html
- ↑ "new indian express review".
- ↑ 100010509524078 (2017-09-22). "கொஞ்சம் கொஞ்சம்". maalaimalar.com (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
{{cite web}}
:|last=
has numeric name (help)CS1 maint: unrecognized language (link)