காஞ்சனா 2
(முனி 3: கங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முனி 3 : கங்கா 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், நித்யா மேனன், கோவை சரளா மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
முனி 3 : கங்கா | |
---|---|
![]() | |
இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
தயாரிப்பு | பெல்லம்கொண்ட சுரேஷ் |
கதை | ராகவா லாரன்ஸ் |
இசை | லியோன் ஜேம்ஸ் எஸ் தாமன் |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் நித்யா மேனன் |
விநியோகம் | K.N.M பிக்சர்ஸ் |
வெளியீடு | 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
ஆக்கச்செலவு | ₹9 கோடி |
நடிகர்கள் தொகு
- ராகவா லாரன்ஸ்
- நித்யா மேனன்
- கோவை சரளா
- ஜாங்கிரி மதுமிதா
வெளி இணைப்புகள் தொகு
- "Raghava Lawrence got Injured in Muni 3 - Times Of India". Timesofindia.indiatimes.com. 2013-10-02. 2013-10-03 அன்று பார்க்கப்பட்டது.
http://www.cinewoodz.com/2015/04/17/movie-review-kanchana-2-tamil-review பரணிடப்பட்டது 2020-09-21 at the வந்தவழி இயந்திரம் | காஞ்சனா 2 – திரை விமர்சனம் - CineWoodz--111.50.240.47 19:05, 25 ஏப்ரல் 2015 (UTC)