ஜெயப்பிரகாசு

இந்திய திரைப்பட நடிகர்
(ஜெயபிரகாஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெயப்பிரகாசு இந்திய நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் 2000 களின் முற்பகுதியில் தயாரிப்பாளராகத் திரைப்படத் தொழிலில் இறங்கினார். இவரது ஜி.ஜே சினிமா பதாகையில் பல படங்களைத் தயாரித்தார். பின்னர் சேரனின் 2007 திரைப்படமான மாயக்கண்ணடி மூலம் நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து, பலவிதமான துணை வேடங்களில் நடித்து, குணச்சித்திர நடிகராக பெயர் பெற்றார். பசங்க (2009), நாடோடிகள் (2009), நான் மகான் அல்ல (2010), யுத்தம் செய் (2011), மங்காத்தா (2011), மூடர் கூடம் (2013), பண்ணையாரும் பத்மினியும் (2014) ஆகிய படங்கள் இவரது குறிப்பிடத்தக்க நடிப்புக்காக பெயர்பெற்றவையாகும்.[1]

வி. ஜெயப்பிரகாசு
பிறப்புவி. ஜெயப்பிரகாசு
14 சூன் 1962 (1962-06-14) (அகவை 62)
சீர்காழி, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், தயாரிப்பாளர் (திரைப்படம்)
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது
வாழ்க்கைத்
துணை
ஜெனித்
பிள்ளைகள்2

திரைப்படம்

தொகு

நடிகராக

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 மாயக் கண்ணாடி (திரைப்படம்) தமிழ்
2008 வெள்ளித் திரை தமிழ்
2009 பசங்க (திரைப்படம்) சொக்கலிங்கம் தமிழ் வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்)
லாடம் வேம்புலி தமிழ்
நாடோடிகள் (திரைப்படம்) பழனிவேல்ராமன் தமிழ்
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) ரங்கநாதன் தமிழ்
தில்லாலங்கடி (திரைப்படம்) தமிழ்
வம்சம் சீனுக்கண்ணு தேவர் தமிழ்
நான் மகான் அல்ல பிரகாசம் தமிழ்
வந்தே மாதரம் தமிழ்
மலையாளம்
அய்யனார் தமிழ்
பலே பாண்டியா தமிழ்
2011 ஆடுகளம் (திரைப்படம்) தமிழ்
யுத்தம் செய் ஜூடாஸ் தமிழ்
வானம் (திரைப்படம்) மன்சூர் காண் தமிழ்
எத்தன் டிகே தமிழ்
பிள்ளையார் தெரு கடைசி வீடு தமிழ்
ரௌத்ரம் உதய மூர்த்தி தமிழ்
சகாக்கள் தமிழ்
உயர்திரு 420 ஜெகன் பத்மநாபன் தமிழ்
மங்காத்தா (திரைப்படம்) ஆறுமுக செட்டியார் தமிழ்
முரண் தேவராஜன் தமிழ்
போராளி (திரைப்படம்) Doctor தமிழ்
ராஜபாட்டை தமிழ் கௌரவ தோற்றம்
2012 மெரினா தமிழ் கௌரவ தோற்றம்
முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) டாக்டர். ருத்ரன் தமிழ்
கழுகு அய்யா தமிழ்
மை தமிழ்
Thiruvambadi Thamban கிசோர் மலையாளம்
Ustad Hotel நாராயணன் கிருஷ்ணன் மலையாளம்
ஆரோகணம் (திரைப்படம்) தமிழ்
2013 சமர் ஜெசப் குரியன் தமிழ்
வத்திக்குச்சி (திரைப்படம்) கங்கையா தமிழ்
Red Wine டாக்டர். பால் அலெக்சாண்டர் மலையாளம்
சென்னையில் ஒரு நாள் விஸ்வநாதன் தமிழ்
எதிர்நீச்சல் ஜெ. பிரகாசு தமிழ்
துள்ளி விளையாடு சாமிப்பிள்ளை தமிழ்
ஆதலால் காதல் செய்வீர் ஸ்வேதா தந்தை தமிழ்
மூடர் கூடம் பக்தவாச்சலம் தமிழ்
தங்கராசு கந்துவெட்டி ராஜேந்திரன் தமிழ்
Pattam Pole மலையாளம்
பிரியாணி தமிழ்
2014 அமளி துமளி தமிழ் படபிடிப்பில்
எதிரி எண் 3 தமிழ் படபிடிப்பில்
ஜேகே எனும் நண்பனின் கதை பத்மநாபன் தமிழ் படபிடிப்பில்
ஜேகே எனும் நண்பனின் கதை தெலுங்கு படபிடிப்பில்
பண்ணையாரும் பத்மினியும் பண்ணையார் தமிழ் படபிடிப்பில்
வானவராயன் வல்லவராயன் தமிழ் படபிடிப்பில்
போங்கடி நீங்களும் உங்க காதலும் தமிழ்
வெயிலோடு விளையாடு தமிழ் படபிடிப்பில்
நளனும் நந்தினியும் துரைப்பாண்டி தமிழ் படபிடிப்பில்
வா டீல் தமிழ் படபிடிப்பில்
ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் தமிழ் படபிடிப்பில்
யான் தமிழ் படபிடிப்பில்
இருவர் உள்ளம் (2021 திரைப்படம்) தமிழ்
நான் சிகப்பு மனிதன் தமிழ் படபிடிப்பில்
நம்பியார் தமிழ் படபிடிப்பில்
வாலிப ராஜா தமிழ் படபிடிப்பில்
தலைவன் தமிழ் படபிடிப்பில்
பேசு தமிழ் தாமதம்

தயாரிப்பாளராக

தொகு
ஆண்டு படம்
1996 கோபாலா கோபாலா
1997 பொற்காலம் (திரைப்படம்)
2001 தவசி
2002 ஏப்ரல் மாதத்தில்
2003 ஜூலி கணபதி
2004 நிறைஞ்ச மனசு
செல்லமே
வர்ணஜாலம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Events – Most Wanted – Jayaprakash". IndiaGlitz. 15 September 2010. Archived from the original on 17 September 2010. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயப்பிரகாசு&oldid=4086829" இலிருந்து மீள்விக்கப்பட்டது