யான் (திரைப்படம்)
ரவி கே. சந்திரன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யான் இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழி அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரவி கே. சந்திரன் என்பவர் இயக்க, ஜீவா, துளசி நாயர், நாசர், தம்பி ராமையா, கருணாகரன், அர்ஜுனன், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசை அமைத்துள்ளார்.
யான் | |
---|---|
திரையரங்க சுவரொட்டி | |
இயக்கம் | ரவி கே. சந்திரன் |
தயாரிப்பு | எல்றேட் குமார் ஜெயராமன் |
கதை | ரவி கே. சந்திரன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மனுஷ் நந்தன் |
படத்தொகுப்பு | அ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | ஆர். எஸ். இன்போடெயின்மென்ட் |
வெளியீடு | அக்டோபர் 2, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |