வானவராயன் வல்லவராயன்
2014ஆம் ஆண்டு தமிழ் நகைச்சுவை- காதல் திரைப்படம்
வானவராயன் வல்லவராயன் 2014ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த நகைச்சுவை- காதல் திரைப்படமாகும். இதில் கிருஷ்ணா குலசேகரன், மா கா பா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தத் திரைப்படம் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தினை அடிப்படையாகக் கொண்டது.[2]
வானவராயன் வல்லவராயன் | |
---|---|
இயக்கம் | ராஜா மோகன் |
தயாரிப்பு | டாக்டர். எல். சிவபாலன் - கே. எஸ். மதுபாலா |
கதை | ராஜாமோகன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | கிருஷ்ணா குலசேகரன் மா கா பா ஆனந்த் மோனல் காஜர் நிகிதா கரீர் |
ஒளிப்பதிவு | எம். ஆர். பழனிக்குமார் |
கலையகம் | ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிவிடி லிமிடெட் |
வெளியீடு | செப்டம்பர் 12, 2014 |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | 14.7 கோடிகள் |
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
தொகு- கிருஷ்ணா குலசேகரன் - வானவராயன்
- மா கா பா ஆனந்த் - வல்லவராயன்
- எஸ். பி. பி. சரண்
- மோனல் காஜர்
- சௌகார் ஜானகி
- கோவை சரளா
- தம்பி ராமையா
- ஜெயப்பிரகாசு
- மீரா கிருஷ்ணன்
- சந்தானம்
ஆதாரங்கள்
தொகு- ↑ Subramaniam, Anupama (23 June 2012). "Krishna romances Monal Gajjar". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 23 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Suresh, Sunayana (10 June 2012). "Monal's all set to enter Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)