கோபாலா கோபாலா

கோபாலா கோபாலா 1996ஆம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலமாக பெயரிடப்பட்டது.

கோபாலா கோபாலா
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புஎம். காஜாமைதீன்
வி. ஞானவேலு
ஜெயப்பிரகாஷ்
கதைபாண்டியராஜன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. நித்யா
படத்தொகுப்புவி. ராஜகோபால்
எஸ். கோவிந்த்சாமி
கலையகம்ரோஜா கம்பைன்சு
விநியோகம்கே. நித்யா
வெளியீடுதிசம்பர் 6, 1996 (1996-12-06)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளியீடு தொகு

இத்திரைப்படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[1] பின்னர், இத்திரைப்படம் திலீப் நடிப்பில் மிஸ்டர் பட்லர் என்ற பெயரில் வெளியானது.

மேற்கோள்கள் தொகு

  1. S.R. Ashok Kumar (2006-07-13). "Forget unpleasantness, move on: Pandiarajan". hindu.com. http://www.hindu.com/2006/07/13/stories/2006071307420200.htm. பார்த்த நாள்: 2012-10-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலா_கோபாலா&oldid=3710436" இருந்து மீள்விக்கப்பட்டது