வானம் (திரைப்படம்)

வானம் 2011 ஆம் ஆண்டு க்ரிஷ் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வேதம் திரைப்படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். இதில் சிலம்பரசன், பரத், அனுஷ்கா, ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ் மற்றும் சரண்யா முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வானம்
இயக்கம்க்ரிஷ்
தயாரிப்புVTV கணேஷ்
ஆர். கணேஷ்
கதைஎஸ். ஞானகிரி (வசனம்)[1]
திரைக்கதைக்ரிஷ்
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புசிலம்பரசன்
பரத்
அனுஷ்கா
பிரகாஷ் ராஜ்
சரண்யா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
ஞானசேகரன்
படத்தொகுப்புஆண்டனி
கலையகம்VTV Productions
Magic Box Pictures
விநியோகம்Cloud Nine Movies
வெளியீடுஏப்ரல் 29, 2011 (2011-04-29)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உருவாக்கம்

தொகு

படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க தெலுங்கு நடிகர் மனோஜ் பேசப்பட்டிருந்தார். சாலை விபத்து ஒன்றில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் மனோஜ்க்கு பதிலாக‌ பரத் அக்கதாபாதிதிரத்தில் நடித்தார். படத்தில் அனுஷ்கா பாலியல் தொழிலாளியாக நடிப்பவர்.

கதாபாத்திரங்கள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. "Vedam is Vaanam in Tamil - Rediff.com Movies". Movies.rediff.com. 2010-07-26. பார்க்கப்பட்ட நாள் 2011-05-01.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானம்_(திரைப்படம்)&oldid=3660896" இலிருந்து மீள்விக்கப்பட்டது