பொற்காலம் (திரைப்படம்)

பொற்காலம் (Porkaalam) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சேரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, மீனா, வடிவேல் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பொற்காலம்
இயக்கம்சேரன்
தயாரிப்புவி.ஞானவேலு,
ரோஜா கம்பைன்ஸ்
நடிப்புமுரளி,
மீனா ,
வடிவேல்,
மணிவண்ணன்,
சங்கவி
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
வெளியீடு1997
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

நாடகப்படம்

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

துணுக்குகள்தொகு

  1. "மறக்க முடியுமா? - பொற்காலம்".

வெளியிணைப்புகள்தொகு