கிருஷ்ணராஜ்

கிருஷ்ணராஜ் தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார்.இவர் "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" பாடல் பாடினார். மேலும் பல பிரபலமான தமிழ்த் திரைப்பட பாடல்கள் பாடியுள்ளார். 1997 இல் பொற்காலம் தமிழ்த் திரைபடத்தின் "தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு" பாடலுக்கு, சிறந்த பின்னணி திரைபடப் பாடகருக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றார்.[1][2][3]

கிருஷ்ணராஜ்
பிறப்புகிருஷ்ணராஜ்
திசம்பர் 25, 1951 (1951-12-25) (அகவை 70)
தேசியம்இந்தியர்
பணிபின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1984-நடப்பு
பெற்றோர்அ. ராமசாமி, வரதம்மாள்
வாழ்க்கைத்
துணை
மோகனாம்பாள்
பிள்ளைகள்ஜீவ ரேகா, கீதபிரியா

இவர் பாடிய சில பாடல்கள்தொகு

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசை பாடலாசரியர் குறிப்பு
காதல் கோட்டை வெள்ளரிக்கா பிஞ்சு தேவா தேவா அகத்தியன்
பொற்காலம் தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து
உன்னருகே நானிருந்தால் எந்தன் உயிரே... தேவா

மேற்கோள்கள்தொகு

  1. "Singer Krishnaraj".
  2. "சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் இறுதிச்சடங்கில் 'தஞ்சாவூர் மண்ணெடுத்து...' தமிழ்ப்பாடல்! ( வீடியோ )". line feed character in |title= at position 47 (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "பாடகர் கிருஷ்ணராஜ்".

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணராஜ்&oldid=3240143" இருந்து மீள்விக்கப்பட்டது