காதல் கோட்டை
அகத்தியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
காதல் கோட்டை (Kadhal Kottai) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
காதல் கோட்டை | |
---|---|
இயக்கம் | அகத்தியன் |
தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் தேவயானி ஹீரா ராசகோபால் கரண் தலைவாசல் விஜய் மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | லான்சி - மோகன் |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | சூலை 12, 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அஜித் குமார் - சூர்யா
- தேவயானி - கமலி
- ஹீரா ராசகோபால் - நேகா
- ராஜா - ஜீவா
- கரண் - சிவா
- மணிவண்ணன் - கலியப்பெருமாள்
- தலைவாசல் விஜய் - பன்னீர்
- ராஜீவ் - சேகர்
- பாண்டு - ராமசாமி
- ராம்ஜி - சிறப்புத் தோற்றம்
- 'ஓ! போடு' ராணி - வெள்ளரிக்கா பாடலில் மட்டும்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | காலமெல்லாம் காதல் | சித்ரா, உன்னிகிருஷ்ணன் | அகத்தியன் | 5:05 |
2 | கவலைப்படாதே சகோதரா | தேவா | 4:26 | |
3 | மொட்டு மொட்டு | சுவர்ணலதா | 4:54 | |
4 | நலம் நலமறிய ஆவல் 1 | எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம் | 4:48 | |
5 | நலம் நலமறிய ஆவல் 2 | கிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம் | 4:49 | |
6 | சிவப்பு லோலாக்கு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பொன்னியின் செல்வன் | 5:23 |
7 | வெள்ளரிக்கா பிஞ்சு | தேவா, கிருஷ்ணராஜ் | அகத்தியன் | 4:23 |
விருதுகள்
தொகு- 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு) கிடைத்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ""அஜித்தின் 'காதல் கோட்டை' ஓடாது... பெட்டிக்கடை வெச்சுக்கோனாங்க!"- அகத்தியன் #25YearsofKadhalKottai". ஆனந்த விகடன். 15 சூலை 2020. https://cinema.vikatan.com/tamil-cinema/director-agathiyan-recalls-about-his-movie-kadhal-kottai-with-ajith.
- ↑ "காதல் கோட்டை பாடல்கள்". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.