பொற்காலம் (திரைப்படம்)
சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பொற்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொற்காலம் (Porkaalam) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சேரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, மீனா, வடிவேல் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3][4]
பொற்காலம் | |
---|---|
இயக்கம் | சேரன் |
தயாரிப்பு | வி.ஞானவேலு, ரோஜா கம்பைன்ஸ் |
நடிப்பு | முரளி, மீனா , வடிவேல், மணிவண்ணன், சங்கவி |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
வெளியீடு | 1997 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.
பாடல்கள்
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "சின்ன காணாங்குருவி" | கிருஷ்ணராஜ், பெபி மணி, மலேசியா வாசுதேவன் | 06:13 | |
2. | "கருவேலாங்காட்டு காட்டுக்குள்ள" | சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம், அருண்மொழி | 05:28 | |
3. | "தஞ்சாவூரு மண்ணு எடுத்து" | கிருஷ்ணராஜ் | 05:25 | |
4. | "சிங்குஜா சிங்குஜா" | கே. எஸ். சித்ரா | 04:40 | |
5. | "ஊன ஊனம் ஊனமிங்கே" | தேவா, கோவை கமலா | 04:49 | |
மொத்த நீளம்: |
26:35 |
விருதுகள்
தொகு- 1997 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு) கிடைத்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மறக்க முடியுமா? - பொற்காலம்".
- ↑ வார்ப்புரு:Cite Instagram
- ↑ "జగదీశ్ కామ చిత్రంలో శృంగారం పుష్కలం!" [Jagdish Kama's film has plenty of romance!] (PDF). Zamin Ryot (in தெலுங்கு). 9 October 1998. p. 9. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
- ↑ Arunachalam, Param. BollySwar: 2001–2010. Mavrix Infotech. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788193848203.