முதன்மை பட்டியைத் திறக்கவும்

செல்லமே 2004ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தினை காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் விஷால். ரீமா சென், பரத், பானுப்பிரியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

செல்லமே
இயக்குனர்காந்தி கிருஷ்ணா
தயாரிப்பாளர்வி. ஞானவேலு
ஜெயபிரகாஷ்
கதைகாந்தி கிருஷ்ணா
சுஜாதா (எழுத்தாளர்)
இசையமைப்புஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிஷால்
ரீமா சென்
பரத்
பானுப்பிரியா
விவேக்
கிரிஷ் கர்னாட்
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
விநியோகம்ஜிஜே சினிமா
வெளியீடு2004
கால நீளம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்தொகு

ஒலிப்பதிவுதொகு

இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். அனைத்து பாடல்களும் வைரமுத்து எழுதியவை.

சான்றுகள்தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லமே&oldid=2658138" இருந்து மீள்விக்கப்பட்டது