காந்தி கிருஷ்ணா

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

காந்தி கிருஷ்ணா ஒரு தமிழ் இயக்குனராவார்.[1] இவர் 2011ல் நிலா காலம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் ஷங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவர்.

திரைப்பட பட்டியல் தொகு

ஆண்டு படம் மொழி குறிப்பு
2001 நிலா காலம் தமிழ்
2004 செல்லமே தமிழ்
2009 ஆனந்த தாண்டவம் தமிழ்
2013 கரிகாலன் தமிழ் படபிடிப்பில்

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_கிருஷ்ணா&oldid=2072658" இருந்து மீள்விக்கப்பட்டது