நிலா காலம் (திரைப்படம்)

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நிலா காலம் 2001ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை காந்தி கிருஷ்ணா இயக்கினார். உதய ராஜ் சிறந்த குழந்தை நட்சத்திருத்திற்கான தேசிய விருதினை இப்படத்திற்காக வென்றார்.[1][2]

நிலா காலம்
இயக்கம்காந்தி கிருஷ்ணா
தயாரிப்புமீடியா டிரீம்ஸ்
கதைசுஜாதா
இசைசங்கீதா ராஜன்
நடிப்புரஞ்சினி
தினேஷ்
உதய ராஜ்
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர் செல்வம்
வெளியீடுசனவரி 29, 2001 (2001-01-29)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • உதயராஜ் - புலி
  • தினேஷ் - அமர்
  • ரஞ்சினி - நிலா
  • ரோஜா

ஆதாரம் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-02-19. பார்க்கப்பட்ட நாள் 2013-12-01.
  2. http://pib.nic.in/archieve/lreleng/lyr2001/rdec2001/11122001/r111220013.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலா_காலம்_(திரைப்படம்)&oldid=3660337" இலிருந்து மீள்விக்கப்பட்டது