ஏப்ரல் மாதத்தில்
ஏப்ரல் மாதத்தில் என்பது 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த இப்படத்தை எஸ். எஸ். ஸ்டான்லி இயக்கியுள்ளார்.[1][2][3]
ஏப்ரல் மாதத்தில் | |
---|---|
இயக்கம் | எஸ். எஸ். ஸ்டான்லி |
தயாரிப்பு | வி. ஞானவேல் வி. ஜெயபிரகாஷ் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஸ்ரீகாந்த் சினேகா தேவன் சிவா வெங்கட் பிரபு அஞ்சு மகேந்திரா காயத்ரி ஜெயராம் கருணாஸ் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Srikanth". Sify. Archived from the original on 2014-03-15. பார்க்கப்பட்ட நாள் 2009-05-19.
- ↑ "Romance on campus". தி இந்து. 6 September 2002 இம் மூலத்தில் இருந்து 8 September 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030908045608/http://hindu.com/thehindu/fr/2002/09/06/stories/2002090601240300.htm.
- ↑ Mannath, Malini (26 July 2002). "April Maathathil". Chennai Online. Archived from the original on 1 March 2004. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.