போராளி (திரைப்படம்)

போராளி என்பது இயக்குனர் சமுத்திரக்கனி எழுதி இயக்கிய ஒரு இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதில் அவரது நண்பராகிய இயக்குனர் சசிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் மற்றும் சுவாதி ரெட்டி, வசுந்தரா மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்த இப்படம் டிசம்பர் 1, 2011 அன்று வெளிவந்தது. இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு இப்படத்திற்கு இசை அமைத்தார்[1].

போராளி
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்பு சசிக்குமார்
கதை சமுத்திரக்கனி
இசைசுந்தர் சி. பாபு
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ்.ஆர். கதிர்
கலையகம்கம்பனி புரடக்சன்ஸ்
வெளியீடு2011
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

மனநலம் குன்றியவர்களை சமூகம் ஒதுக்காமல் எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்பதை கதைக்களமாக இத்திரைப்படம் கொண்டுள்ளது,...

 நடிகர்கள் தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போராளி_(திரைப்படம்)&oldid=3709817" இருந்து மீள்விக்கப்பட்டது