உயர்திரு 420 2011ல் வெளிவந்த திரைப்படமாகும். இதனை எஸ். பிரேம்நாத் இயக்கியிருந்தார்[2]. இத்திரைப்படத்தில் சினேகன், மேகனா ராஜ், வசீகரன், அக்சரா கௌடா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்[3].

உயர்திரு 420
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். பிரேம்நாத்
திரைக்கதைஎஸ். பிரேம்நாத்
வசனம்ஜி. ராமகிருட்டிணன்
இசைமணிசர்மா
நடிப்புசினேகன்
மேகனா ராஜ்
வசீகரன்
அக்சரா கௌடா
ஒளிப்பதிவுடி. சங்கர்
கலையகம்ரிச் இந்தியா டாக்கீஸ்
வெளியீடுஆகத்து 12, 2011 (2011-08-12)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரம் தொகு

  1. "Friday Fury- August 12". Sify.com. 2011-08-13 இம் மூலத்தில் இருந்து 2014-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140814085310/http://www.sify.com/movies/friday-fury-august-12-news-tamil-limkmbifjjf.html. பார்த்த நாள்: 2012-08-05. 
  2. "Lyricist Snehan turns hero!". Sify.com. 2011-04-19 இம் மூலத்தில் இருந்து 2011-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110423024925/http://www.sify.com/movies/lyricist-snehan-turns-hero-news-tamil-lespESjbcie.html. பார்த்த நாள்: 2012-08-05. 
  3. "Who is 'Uyarthiru 420'? - Tamil Movie News". IndiaGlitz. 2011-04-16 இம் மூலத்தில் இருந்து 2011-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110418025441/http://www.indiaglitz.com/channels/tamil/article/65883.html. பார்த்த நாள்: 2012-08-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்திரு_420&oldid=3684196" இருந்து மீள்விக்கப்பட்டது