மாயக் கண்ணாடி (திரைப்படம்)

2007 இந்தியத் திரைப்படம்

மாயக்கண்ணாடி 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சேரன் இயக்கி நடித்தார். அவருடன் நவ்யா நாயர், ஆர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார்.

மாயக்கண்ணாடி
இயக்கம்சேரன்
தயாரிப்புசுப்பு அருணாச்சலம்
கதைசேரன்
இசைஇளையராஜா
நடிப்புசேரன்
நவ்யா நாயர்
ஆர்யா
விநியோகம்செல்லமணி
வெளியீடு14 ஏப்ரல் 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு