லாடம் (திரைப்படம்)

பிரபு சாலமன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(லாடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லாடம் 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். சார்மி கவுர் (நடிகை), அரவிந்தன், கோட்டா சீனிவாச ராவ், தீரஜ் கஹர், பாபு ஆன்டனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடி்திருந்தனர். இப்படம் 16 டேஸ் என தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

லாடம்
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புபொண்ணுரங்கம்
கதைபிரபு சாலமன்
திரைக்கதைபிரபு சாலமன்
இசைதரண்
நடிப்புசார்மி கவுர் (நடிகை)
அரவிந்தன்
கோட்டா சீனிவாச ராவ்
தீரஜ் கஹர்
பாபு ஆன்டனி[1]
ஒளிப்பதிவுசுகுமார்,
விநியோகம்காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுபெப்ரவரி 20, 2009 (2009-02-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம்

தொகு

வெளி இணைப்பு

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாடம்_(திரைப்படம்)&oldid=3660831" இலிருந்து மீள்விக்கப்பட்டது