நளனும் நந்தினியும்

நளனும் நந்தினியும் 2014 இல் வெளியான இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை வெங்கடேசன் ஆர் இயக்கியிருக்கிறார்.[1] இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

நளனும் நந்தினியும்
இயக்கம்வெங்கடேசன் ஆர்
தயாரிப்புரவீந்தர் சந்திரசேகரன்
கதைவெங்கடேசன் ஆர்
இசைஅஸ்வத் நாகநாதன்
நடிப்புமைக்கேல் தங்கதுரை
நடிகை
ஒளிப்பதிவுநிசார் எஸ்
படத்தொகுப்புஐ. ஜே. ஆலன்
கலையகம்லிப்ரா புரொடக்சன்ஸ்
வெளியீடுசூலை 11, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரம் தொகு

  1. Venkatesan debuts as director with Nalanum Nandhiniyum|preview - Movies - ChennaiOnline
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளனும்_நந்தினியும்&oldid=3709238" இலிருந்து மீள்விக்கப்பட்டது